Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 164 on Thu Nov 11, 2021 2:29 am
Log in

I forgot my password

Top posters
sathish
Director Vadivelu Shouting Mr Danush I_vote_lcapDirector Vadivelu Shouting Mr Danush I_voting_barDirector Vadivelu Shouting Mr Danush I_vote_rcap 


Director Vadivelu Shouting Mr Danush

Go down

Director Vadivelu Shouting Mr Danush Empty Director Vadivelu Shouting Mr Danush

Post  sathish Wed Jul 16, 2008 2:54 pm

ரயில்வே பர்மிஷன் கிடைக்காததால் படிக்காதவன் ஷூட்டிங் பாதியிலேயே நிற்கிறது. இப்படி சொல்லப்பட்டாலும், உண்மை வேறு என்கிறார்கள் படிக்காதவன் யூனிட்டில்.

சுந்தர் சி யிடம் உதவி இயக்குனராக இருந்த சுராஜ் இப்படத்தை இயக்குகிறார். தலைநகரம் படத்திற்கு பிறகு வடிவேலுவுக்கும் சுந்தர்சிக்கும் கருத்து வேறுபாடு வந்து இனிமேல் உன் படத்தில் நடிக்க மாட்டேன் என்று ஒதுங்கிக் கொண்டார் வடிவேலு. ஆனாலும், குருநாதர் சண்டையை கருத்தில் கொள்ளாத சுராஜ் தனது படத்தில் வடிவேலுவை நடிக்க அழைத்தார்.

பெரிய மனசோடு வந்த வடிவேலுவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரச்சனை. சுராஜ் ஒரு டயலாக்கை சொல்லிக் கொடுக்க, அதை தனது ஸ்டைலில் மாற்றிக் கொண்டாராம் வடிவேலு. நான் சொன்ன மாதிரியே பேசுங்க என்று சுராஜ் சொல்ல, இப்படி சொன்னாதான் மக்கள் ரசிப்பாங்க என்றாராம் வடிவேலு. இல்லையில்லை நான் சொன்ன மாதிரிதான் நீங்க பேசணும் என்று இவர் வற்புறுத்த, பொசுக்கென்று கோபித்துக் கொண்ட வடிவேலு, 'முதலில் எனக்கு கதையை சொல்லுங்க. கதை தெரிஞ்சா அதுக்கேற்ற மாதிரி நடிக்கலாமில்லையா' என்று கூறிவிட்டு சென்னைக்கு ரயிலேறி விட்டார்.

அதிர்ச்சிக்குள்ளான சுராஜ், விஷயத்தை தனுஷிடம் சொல்ல, 'அவர் போனா போகட்டும். வேறு ஆளை பாருங்க' என்று கூறிவிட்டாராம் தனுஷ். இப்போதெல்லாம் புயல் ஆள் தெரியாம கவுக்குது. எங்கே போய் முடியுமோ? என்று கவலைப்படுகிறது படிக்காதவன் யூனிட்.
முன்செல்ல
sathish
sathish
Admin

Posts : 192
Join date : 2008-06-25
Age : 28
Location : France

http://tamilxclipz.tk

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum